நண்பர்களே.. நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உதவும்போது, பிறவியின் பயன் பெருமையடைகிறது !!!! எங்கே இயன்றவரை உதவுவோமா? Change your Font Settings to UTF-8 to read the tamil letters here..[View->Encoding->UTF-8]
ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம் என்றிருப்பதல்ல வாழ்க்கை! எப்படி வாழ்ந்தோம் என்பதும் ஒரு அங்கம். வாழக் கிடைத்த வாழ்க்கையில், ஒரு சிலருக்காவது வசந்தத்தின் முகவரியை அறிமுகம் செய்தோமேயானால் அதுவே வசீகரத்தின் வனப்பைக் கூட்டும்!
0 Comments:
Post a Comment
<< Home